•  LOLC Development Finance

    LOLC டிவெலொப்மன்ட் ஃபினான்ஸ்

    Explore

  •  LOLC Development Finance

    LOLC டிவெலொப்மன்ட் ஃபினான்ஸ்

    Explore

  •  LOLC Development Finance

    LOLC டிவெலொப்மன்ட் ஃபினான்ஸ்

    Explore

நாம் எதனை வழங்குகிறோம்

LOLC டிவெலொப்மன்ட் ஃபினான்ஸ் நிறுவனமானது மைக்றோ பினான்ஸ், சிறிய நடுத்தர முயற்சியாண்மைக்கான கடன்கள் முதல் நிலையான வைப்புக்கள் வரையான பூரணத்துவம் வாய்ந்த பல்வேறு வகையான நிதித் தீர்வுகளை வழங்குகின்றது.

அனைத்து சேவைகளையும் பார்வையிட

  • LOLC Development Finance

    குத்தகை

    பல்வேறு வகையிலான வாகன நிதி சார் வசதிகளை நாம் வழங்குகின்றோம், இவை ஒவ்வொரு வாடிக்கையாளரினதும் தேவைப்பாட்டிற்கும் அவர்களது வருமானத்திற்கும் ஏற்ற வகையில் வடிவமைக்கப்பட்டதாகும். வாகன நிதியினால் உந்தப்படும் எமது நிபுணத்துவம் வாய்ந்த சேவையினை மிகவும் நெகிழ்வானதும் கவர்ச்சியானதுமான நிபந்தனைகளில் எமது வாடிக்கையாளர்கள் அனுபவித்திட முடியும்.

    மேலும் வாசிக்க

  • LOLC Development Finance

    கடன்கள்

    LOLC டிவலப்மென்ட் ஃபினான்ஸ் நிறுவனமானது அதன் தனித்துவமான மைக்றோ தனிப்பட்ட கடன்கள் ஊடாக அபிலாஷைகளையுடைய ஆண் மற்றும் பெண் முயற்சியாளர்களின் வணிகங்களை மேம்படுத்துவதன் மூலம் சமூக வளர்ச்சிக்கு துணை புரிகின்றது.

    மேலும் வாசிக்க

  • LOLC Development Finance

    நிலையான வைப்புக்கள்

    உங்கள் அபிலாஷைகளை அடைந்து கொள்வதனை உறுதி செய்வதற்கு எமது தனிப்பட்ட ரீதியில் வடிவமைக்கப்பட்ட தீர்வுகளுடன் உங்கள் செல்வத்தை பெருக்கிடுங்கள். நிபுணத்துவம் வாய்ந்த வாடிக்கையாளர் சேவை வசதியுடன், கவர்ச்சிகரமான வட்டி வீதங்களை அனுபவித்திடுங்கள்.

    மேலும் வாசிக்க

  • LOLC Development Finance

    சேமிப்புக்கள்

    உங்கள் செல்வத்தினை சிறப்புத் தேர்ச்சியும் நிலைபெறு தன்மையும் வாய்ந்த LOLC டிவலப்மென்ட் ஃபினான்ஸ் நிறுவனத்துடன் மூலதனமயப்படுத்துங்கள். எமது சேமிப்புத் தயாரிப்பானது எமது கிளைகளினூடாக வழங்கப்படுகின்றது.

    மேலும் வாசிக்க

  • LOLC Development Finance

    ஸ்பீட் ட்ராப்ட்

    குறுங்கால நிதித் தேவைகளுக்கான வேகமான தீர்வுகளை வழங்குவதற்காக பெயர் பெற்ற எமது நிறுவனத்தின் முதன்மையான தயாரிப்புக்களில் ஒன்றான ஸ்பீட் ட்ராப்ட் (Speed Draft) ஆனது வாடிக்கையாளர்களுக்கு குறுங்கால நிதி தேவைப்படும் சந்தர்ப்பங்களில் அவர்களுக்கு தேவையான நிதியினை பெற்றுக்கொடுக்கும் வசதியாக விளங்குகின்றது. 

    மேலும் வாசிக்க

 LOLC Development Finance - About Us

எம்மைப் பற்றி

முன்னர் BRAC Lanka Finance PLC என அறியப்பட்ட LOLC டிவெலொப்மன்ட் ஃபினான்ஸ் பீ.எல்.சி. ஆனது, முறையான நிதித் துறைப் பிரிவினால் கவனிக்காது விடப்பட்ட இலங்கையில் மிகக் குறைந்த வருமானம் பெறும் மக்கள் பிரிவினருக்கு நுண் நிதிக் கடன்களை வழங்கி அவர்களின் வாழ்வாதாரங்களை வளப்படுத்தும் நோக்குடன் ஆம் ஆண்டில் தாபிக்கப்பட்டது. LOLC டிவெலொப்மன்ட் ஃபினான்ஸ் பீ.எல்.சி. நிறுவனமானது இலங்கையில் அதிகமாக பெண்கள் பங்கேற்றிருக்கும் மைக்றோ நிதிக் கம்பனியாக அடையாளப்படுத்தப்படுகின்றது....

மேலும் வாசிக்க

வெற்றிக் கதைகள்

  •  LOLC Development Finance - Sustainability & CSR

    தேவிகா - பாரம்பரிய ஆடைகள்

    தேவிகா பூஜாபிட்டிய பிரதேசத்தில் பண்டைய காலம் முதல் பாரம்பரிய வணிகமொன்றில் ஈடுபட்டு வருகின்றார். ஆயினும் வெகு சில குடும்பங்களே தற்போது அத்தகைய வணிகத்தில் ஈடுபட்டுள்ளன. ஆரம்பத்தில் அவர் அவரது உறவினர் ஒருவரின் கீழ் பணியாற்றி வந்தார் ஆயினும் அதிஷ்டவசமாக LOLC டிவெலொப்மன்ட் ஃபினான்ஸ் நிறுவனத்தில் பெற்றுக்கொண்ட கடனின் பயனாக அவரால் சொந்த வணிகமொன்றினை ஆரம்பிக்க முடியுமானது.

    எமது அனைத்து வெற்றிக் கதைகளையும் பார்வையிட

  •  LOLC Development Finance - Sustainability & CSR

    உதேனி - தோட்டக்கலை

    உதேனி அவரது வியாபாரத்தினை சுமார் 6 வருடங்களுக்கு முன்னர் ஆரம்பித்தார். அப்போது அவரது நிதி நிலைமை மிகவும் நெருக்கடியானதாகவே காணப்பட்டது. அப்போது அவருக்கு பிரிதொரு வணிகத்தினை தொடங்குவதற்கு தொழிற்பாட்டு மூலதனமொன்று இருக்கவில்லை. LOLC டிவெலொப்மன்ட் ஃபினான்ஸ் நிறுவனமே அவருக்கு தோட்டத்துறையில் புதியதொரு வணிகத்தினை ஆரம்பிப்பதற்கு துணை புரிந்தது.

    எமது அனைத்து வெற்றிக் கதைகளையும் பார்வையிட

  • LOLC Development Finance - Ahungalla

    அஹுங்கல்ல

    தொடர்பு இல.: +94 91788 9320/+94 91788 9321

    முகவரி : இல. 60, 1ம் மாடி, காலி வீதி, அஹுங்கல்ல.

  • LOLC Development Finance - Akkaraipattu

    அக்கரைபற்று

    தொடர்பு இல.:+94 67492 9096/+94 67492 9097/+94 6378 89320/+94 6378 89321

    முகவரி : அம்பாறை வீதி, தபால் நிலையத்திற்கு அருகில், அக்கரைபற்று.

  • LOLC Development Finance - Ambalangoda

    அம்பலாங்கொடை

    தொடர்பு இல.: +94 9178 89340/ +94 9178 89341

    முகவரி : இல. 354, பிரதான வீதி, அம்பலாங்கொடை.

  • LOLC Development Finance - Ambalanthota

    அம்பலாந்தோட்டை

    தொடர்பு இல.: +94 474937453/ +94 4778 89321/ +94 4778 89322

    முகவரி : இல. 23, பெரகம வீதி, அம்பலாந்தோட்டை.

  • LOLC Development Finance - Ampara

    அம்பாறை

    தொடர்பு இல. : +94 6349 29043/ +94 6378 89310/ +94 6378 89311

    முகவரி : இல. 16/1/1, உஹன வீதி, அம்பாறை.

  • LOLC Development Finance - Anuradhapura

    அனுராதபுரம்

    தொடர்பு இல. : +94 254934631/ +94 256701188/ +94 2578 89300/ +94 2578 89301

    முகவரி : இல. 334/109F, மைத்திரிபால சேனாநாயக்க மாவத்தை, வங்கிப் பக்கம், அனுராதபுரம்.

  • LOLC Development Finance - Batticaloa

    மட்டக்களப்பு

    தொடர்பு இல.: +94 657889300/ +94 657889301

    முகவரி : இல.188, திருகோணமலை வீதி, மட்டக்களப்பு.

  • LOLC Development Finance - Beliatta

    பெலியத்தை

    தொடர்பு இல.: 94 4778 89341/  94 4778 89342/ +94 47493 7457

    முகவரி :இல.19/2, மாத்தறை வீதி பெலியத்தை.

  • LOLC Development Finance - Beruwala

    பேருவளை

    தொடர்பு இல. : +94 34 494 1202/ +94 34 788 9320/ +94 34 788 9321

    முகவரி : இல. 474, காலி வீதி, ஹெட்டிமுல்லை, பேருவளை.

  • LOLC Development Finance - Delgoda

    தெல்கொடை

    தொடர்பு இல.: +94 33 788 9350/ +94 33 788 9351/ +94 11 432 2265

    முகவரி : இல. 338/C/4, புதிய கண்டி வீதி, தெல்கொட.

  • LOLC Development Finance - Chenkalady

    செங்கலடி

    தொடர்பு இல.: +94 65 492 9215/ +94 65 788 9320/ +94 65 788 9321

    முகவரி : திருகோணமலை வீதி, கொம்மாத்துறை, செங்கலடி.

  • LOLC Development Finance - Dambulla

    தம்புள்ளை

    தொடர்பு இல.: +94 66 493 5430/ +94 66 788 9320

    முகவரி : இல. 820, தம்புல்கமவிற்கு முன்னால், தம்புள்ள.

  • LOLC Development Finance - Dickwella

    திக்வெல்லை

    தொடர்பு இல.: +94 41 493 8287/ +94 41 788 9311/ +94 41 788 9312

    முகவரி : இல. 185, மஹாவெல வீதி, திக்வெல்லை.

  • LOLC Development Finance - Digana

    திகன

    தொடர்பு இல.: +94 81 788 9340/ +94 81 788 9341

    முகவரி : இல.905/14, நிவ் டவுன், திகன, ரஜவெல்ல.

  • LOLC Development Finance - Embilipitiya

    எம்பிலிபிட்டிய

    தொடர்பு இல. : +94 47 788 9352/ +94 47 788 9351/ +94 47 493 7454

    முகவரி : இல.230, “சந்திம ட்ரேட் சென்டர் முன்னால்” கொழும்பு வீதி (தெற்கு), எம்பிலிபிட்டிய.

  • LOLC Development Finance - Galewela

    கலேவெல

    தொடர்பு இல. : +94 66 493 5432/ +94 66 788 9330/ +9466 788 9331

    முகவரி: இல. 59/J, குருனேகல வீதி, கலேவெல.

  • LOLC Development Finance - Galle

    காலி

    தொடர்பு இல. : +94 91 494 6570/ +94 93 788 9300/ +94 93 788 9301

    முகவரி : இல. 31, 31/1, கச்சுவத்த வீதி, மீகாலி, காலி,

  • LOLC Development Finance - Gampaha

    கம்பஹா

    தொடர்பு இல. : +94 33 494 4366/ +94 33 788 9300

    முகவரி : இல. 302, கொழும்பு வீதி, பெந்தியமுள்ள, கம்பாஹா

  • LOLC Development Finance - Habaraduwa

    ஹபரதுவ

    தொடர்பு இல. : +94 91 494 6573/ +94 91 788 9330/ +94 91 788 9331

    முகவரி : S.K. வாசனா, மாத்தற வீதி, ஹபரதுவ.

  • LOLC Development Finance - Hakmana

    ஹக்மண

    தொடர்பு இல. : +94 41 493 8290

    முகவரி : இல. 35, 1ம் மாடி, ஆசிரி ஹார்ட்வெயார், பெலியத்த வீதி, ஹக்மண.

  • LOLC Development Finance - Head Office

    தலைமைக் காரியாலயம்

    தொடர்பு இல. : +94 11 588 9300

    முகவரி : இல. 481, T.B. ஜாயா மாவத்தை, கொழும்பு 10.

  • LOLC Development Finance - Higurakgoda

    ஹிங்குறாக்கொட

    தொடர்பு இல. : +94 27 492 9487/ +94 27 788 9320/ +94 27 788 9321

    முகவரி : இல. 26, 1ம் மாடி, விமான நிலைய வீதி, ஹிங்குறாக்கொட

  • LOLC Development Finance - Hikkaduwa

    ஹிக்கடுவ

    தொடர்பு இல. : +94 91 494 6571/ +94 91 788 9310

    முகவரி : இல. 144, பத்தேகம வீதி, கிரிஹெந்திகொட, ஹிக்கடுவ.

  • LOLC Development Finance - Homagama

    ஹோமாகம

    தொடர்பு இல. : +94 11 788 9320/ +94 11 788 9321

    முகவரி : இல. 45/5, ஹைலெவல் வீதி, ஹோமாகம.

  • LOLC Development Finance - Horana

    ஹொரனை

    தொடர்பு இல. : +94 34 494 1205/ +94 34 788 9350/ +94 34 788 9351

    முகவரி : இல.15A/1/1, ஸ்ரீ சோமாநந்த மாவத்தை, ஹொரனை.

  • LOLC Development Finance - Ibbagamuwa

    இப்பாகமுவ

    தொடர்பு இல. : +94 37 494 1011/ +94 37 788 9320/ +94 37 788 9321

    முகவரி : இல. 11, தம்புள்ளை வீதி, இப்பாகமுவ.

  • LOLC Development Finance - Ja-ela

    ஜா-எல

    தொடர்பு இல. : +94 33 788 9340

    முகவரி : இல. 67/01/01, நீர்கொழும்பு வீதி, ஜா-எல.

  • LOLC Development Finance - Kadugannawa

    கடுகன்னாவை

    தொடர்பு இல. : +94 81 495 4011

    முகவரி : இல. 308/4, மரதங்கொடவத்தை, கண்டி வீதி, இலுக்வத்தை, கடுகன்னாவை.

  • LOLC Development Finance - Malabe

    மாலபே

    தொடர்பு இல. : +94 11 788 9340/ +94 11 788 9341

    முகவரி : இல. 419/1/D, அத்துருகிரிய வீதி, மாலபே.

  • LOLC Development Finance - Kahatagasdigilita

    கஹட்டகஸ்திகிலிய

    தொடர்பு இல. : +94 25 493 4632/ +94 25 788 9341/ +94 25 788 9340

    முகவரி : எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில், அனுராதபுரம் வீதி, கஹட்டகஸ்திகிலிய.

  • LOLC Development Finance - Kalmunai

    கல்முனை

    தொடர்பு இல. : +94 67 570 1188/ +94 67 492 9091/ +94 67 788 9300/ +94 67 788 9301

    முகவரி : இல. KM 125/98, அக்கரைபற்று வீதி, கல்முனை.

  • LOLC Development Finance - Kalutara

    களுத்துறை

    தொடர்பு இல. : +94 34 570 1188/ +94 34 788 9301 

    முகவரி : இல. 222, வடக்கு தெரு, களுத்துறை வடக்கு

  • LOLC Development Finance - Kaluwanchikudy

    களுவாஞ்சிக்குடி

    தொடர்பு இல. : +94 67 492 9098/ +94 65 788 9351/ +94 65 788 9350

    முகவரி : பிரதான வீதி, களுவாஞ்சிக்குடி.

  • LOLC Development Finance - Kamburupitiya

    கம்புறுபிட்டிய

    தொடர்பு இல. : +94 65 492 9218

    முகவரி : புத்திகேவத்தை, மாத்தறை வீதி, கம்புறுபிட்டிய.

  • LOLC Development Finance - Kandy

    கண்டி

    தொடர்பு இல. : +94 81 788 9300/ +94 81 788 9301/ +94 81 570 1188

    முகவரி : இல. 206A/1/1, கடுகஸ்தொட வீதி, கண்டி

  • LOLC Development Finance - Kegalle

    கேகாலை

    தொடர்பு இல. : +94 35 788 9330/ +94 35 788 9331

    முகவரி : இல. 564, மீபிட்டிய, கேகாலை.

  • LOLC Development Finance - Kekirawa

    கெகிராவ

    Contact No : +94 25 493 4633/ +94 25 788 9330/ +94 25 788 9331

    Address : இல. 53, பிரதான வீதி, கெகிராவ

  • LOLC Development Finance - Kelaniya

    களனி

    தொடர்பு இல. : +94 11 432 2285/ +94 11 788 9350/ +94 11 788 9351

    முகவரி : இல. 579/1/1, பியகம வீதி, பெதியாகொட, களனி.

  • LOLC Development Finance - Kinniya

    கிண்ணியா

    தொடர்பு இல. : +94 26 788 9310/ +94 26 788 9311

    முகவரி : பிரதான வீதி, கிண்ணியா-04.

  • LOLC Development Finance - Kirindiwela

    கிரிந்திவெல

    தொடர்பு இல. : +94 33 788 9231/ +94 33 788 9320/ +94 33 494 4367

    முகவரி : இல. 27/17, நுகஹேனவத்தை, கிரிந்திவெல.

  • LOLC Development Finance - Kurunegala

    குருனாகலை

    தொடர்பு இல. : +94 37 494 1010/ +94 37 570 1188/ +94 37 788 9300/ +94 37 788 9301

    முகவரி : இல. 322, ஐக்கிய மாவத்தை, யந்தம்பலாவ, குருனாகலை.

  • LOLC Development Finance - Maharagama

    மஹரகம

    தொடர்பு இல. : +94 11 432 2282

    முகவரி : இல. 233 மற்றும் 235, பிலியந்தலை வீதி, கொடிகமுவ, மஹரகம.

  • LOLC Development Finance - Manmunaipattu

    மண்முனைப்பட்டு

    தொடர்பு இல. : +94 65 788 9331

    முகவரி : இல. 361, புதிய கல்முனை வீதி, செல்வநகர், ஆரயம்பதி.

  • LOLC Development Finance - Matara

    மாத்தறை

    தொடர்பு இல. : +94 41 493 8288/ +94 41 788 9301/ +94 41 788 9302

    முகவரி : இல. 01/07 மற்றும் 2/7, EMW ஜயசூரிய மாவத்தை, நுப்பே, மாத்தறை.

  • LOLC Development Finance - Mathale

    மாத்தளை

    தொடர்பு இல. : +94 66 493 5431/ +94 66 788 9300/ +94 66 570 1188

    முகவரி: இல. 16A மற்றும் 16 B , முஹாந்திரம் வீதி, மாத்தளை.

  • LOLC Development Finance - Mathugama

    மத்துகமை

    தொடர்பு இல. : +94 34 494 1203/ +94 347889331

    முகவரி : இல. 5/2, காமினி மாவத்தை, மத்துகம.

  • LOLC Development Finance - Medawachchiya

    மதவாச்சி

    தொடர்பு இல. : +94 25 788 9320/ +94 25 788 9321

    முகவரி : இல. 77, கண்டி வீதி, மதவாச்சி.

  • LOLC Development Finance - Minuwangoda

    மினுவங்கொட

    தொடர்பு இல. : +94 11 432 2263/ +94 33 788 9330

    முகவரி : இல. 82, கொழும்பு வீதி, மினுவங்கொட

  • LOLC Development Finance - Moratuwa

    மொரட்டுவா

    தொடர்பு இல. : +94 11 432 2280/ +94 11 788 9310/ +94 11 788 9311

    முகவரி : இல. 128, டீ சொய்சா வீதி, ராவதாவத்தை.

  • LOLC Development Finance - Nochchiyagama

    நொச்சியாகம

    தொடர்பு இல. : +94 25 788 9310/ +94 25 788 9311

    முகவரி : இல. 298, புத்தளம் வீதி, நொச்சியாகம.

  • LOLC Development Finance - Panadura

    பாணதுறை

    தொடர்பு இல. : +94 34 788 9310/ +94 34 788 9311

    முகவரி : இல. 685, காலி வீதி, பாணதுறை.

  • LOLC Development Finance - Piliyandala

    பிலியந்தலை

    தொடர்பு இல. : +94 11 432 2281/ +94 11 788 9330/ +94 11 788 9331

    முகவரி : இல. 270 A/1/1, மிரிஸ்வத்தை, பிலியந்தலை

  • LOLC Development Finance - Polgahawela

    பொல்கஹவலை

    தொடர்பு இல. : +94 37 494 1012

    முகவரி : இல. 22, கேகாலை வீதி, பொல்கஹவலை.

  • LOLC Development Finance - Polonnaruwa

    பொலன்னறுவை

    தொடர்பு இல. : +94 27 492 9185/ +94 27 788 9301

    முகவரி : இல. 41/A, மட்டக்களப்பு வீதி, கதுறுவல பொலன்னறுவை.

  • LOLC Development Finance - Raththota

    ரத்தொட்டை

    தொடர்பு இல. : +94 66 788 9340/ +94 66 788 9341

    முகவரி : இல. 25, பிரதான வீதி, ரத்தொட்டை.

  • LOLC Development Finance - Sooriyawewa

    சூரியவெவ

    தொடர்பு இல. : +94 47 788 9312/ +94 47 493 7455

    முகவரி : "ஜயலத் புலத் கடை" சூரியவெவ.

  • LOLC Development Finance - Thelijjavila

    தெலிஜ்ஜாவில

    தொடர்பு இல. : +94 41 493 8289/ +94 41 788 9341/ +94 41 788 9342

    முகவரி : இல. 37/1/1, அக்குரெஸ்ஸ வீதி, தெலிஜ்ஜாவில.

  • LOLC Development Finance - Thirukkovil

    திருக்கோவில்

    தொடர்பு இல. : +94 65 788 9361/ +94 67 492 9095

    முகவரி : பிரதான வீதி,தம்பிலுவில்-01, திருக்கோவில்.

  • LOLC Development Finance - Thissamaharama

    திஸ்ஸமஹாராம

    தொடர்பு இல. : +94 47 493 7456/ +94 47 788 9330/ +94 47 788 9331

    முகவரி : இல. 117, இறப்பர்வத்தை வீதி, திஸ்ஸ்மஹாராம.

  • LOLC Development Finance - Trincomalee

    திருகோணமலை

    தொடர்பு இல. : +94 26 493 1097/ +94 26 788 9300/ +94 26 788 9301

    முகவரி : இல. 251/A மற்றும் 251/B, வடக்கு கரை வீதி, திருகோணமலை.

  • LOLC Development Finance - Gampola

    கம்பளை

    தொடர்பு இல. : +94 81 788 9320/ +94 81 788 9321/+94 81 495 4014

    முகவரி : இல. 93/F, நுவரெலியா வீதி, கம்பளை.

  • LOLC Development Finance - Weligama

    வெலிகமை

    தொடர்பு இல. : +94 41 493 8286/ +94 41 788 9331/ +94 41 788 9332

    முகவரி : இல. 210/A, பிரதான வீதி, வெலிகமை.

  • LOLC Development Finance - Ratnapura

    ரத்தினபுரி கிளை

    தொடர்பு இல.:+9445788 9303

    முகவரி : இல. 59/5, பண்டாரநாயக்க மாவத்தை, இரத்தினபுரி.

  • LOLC Development Finance - Nikaweratiya

    நிக்கவெரட்டிய கிளை

    தொடர்பு இல.:+94377889341

    முகவரி : "சோமி செவன" குருநாகல் வீதி, நிக்கவெரட்டிய.

எமது கால் தடங்கள்

Lorem ipsum dolor sit amet, consectetur adipisicing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore magna aliqua. Ut enim ad minim veniam, quis nostrud exercitation ullamco laboris nisi ut aliquip ex ea commodo consequat.

  •  LOLC Development Finance - Sustainability & CSR

    1961 ஜனவரி 13இல் சூட்டிணைக்கப்பட்ட எல் ஒ எல் சி டிவலோ ப்மென்ட் பினான்ஸ் பி எல் சி 2011ஆம் ஆண்டின் 42ஆம்  இலக்க நிதித் தொழில் சட்டத்தின் கீழ் இலங்கை மத்திய வங்கியின்நாணயச் சபையினால் உரிமம் அளிக்கப்பட்டு, ICRA லங்கா லிமிட்டட்டின் [SL] A- (நிலையான) தரப்படுத்தலையும் பெற்ற நிதி நிறுவனமாகும்.
    தகுதியுள்ள முதலீட்டுப் பொறுப்புக்கள் யாவும் ஒரு முதலீட்டா ள ருக்கு ஆகக்சூ டுதலாக ரூ.1,100,000 என்ற இழப்பீட்டு அடிப்படையில்,நாணயச் சபையினால் அமுல்செய்யப்படும்இலங்கை வைப்புக் காப்புறுதித் திட்டத்தின் கீழ் காப்புறுதி செய்யப்பட்டுள்ளன.

    வாடிக்கையாளர் பாதுகாப்புக் கொள்கைகள்