• LOLC Development Finance - CSR

    கூட்டு நிறுவன சமூகப் பொறுப்புடைமை LOLC டிவலப்மென்ட் ஃபினான்ஸ்

    Explore

நிலைத்து நிற்கும் தன்மை மற்றும் கூட்டு நிறுவன சமூகப் பொறுப்புடைமை

இலங்கையின் பொருளாதாரத் துறையிகல் முன்னோடியாக விளங்கும் முன்னணி திரட்சியான நிறுவனமான LOLC குழுமத்தின் ஒரு அங்கமாக, LOLC டிவலப்மென்ட் ஃபினான்ஸ் நிறுவனத்திலுள்ள நாம், நிலைபெறுதன்மை மற்றும் கூட்டு நிறுவன சமூக பொறுப்புடைமை முயற்சிகள் மற்றும் குழுமத்தின் நோக்கு என்பவற்றில் எம்மை நெறிப்படுத்தியுள்ளோம். நாம் சேவையாற்றும் சமூகத்தில் ஈடுபாட்டுடன் செயற்பட்டு எமது நாட்டின் இளைய சமுதாயத்தினரிடையே மர நடுகை பழக்கத்தினை ஏற்படுத்தி இயற்கையினை வளப்படுத்தும் இயல்பினைத் தூண்டும் நோக்கில் ஏற்படுத்தப்பட்ட LOLC Green எனப்படும் நாடளாவிய ரீதியிலுள்ள பாடசாலைகளில் இடம்பெறும் மர நடுகை செயற்திட்டத்தில் எமது உத்தியோகத்தர்களின் மூலம் நாம் வினத்திறனாக பங்களிப்பு செய்கிறோம்.

மேலும் LOLC டிவலப்மென்ட் ஃபினான்ஸ் நிறுவனத்திலுள்ள நாம், நிதியிடலினை ஊக்குவித்தலே சமீக அபிவிருத்திக்கு பங்களிப்பு செய்யக் கூடிய அர்த்தமுள்ள வழிமுறை என நாம் வலுவாக நம்புகின்றோம். இதனால் வேலையின்மை மற்றும் நாட்டிலுள்ள பின் தங்கிய பிரதேசங்களில் நிதிசார் தீர்வுகள அணுகமுடியாதுள்ள பெண்கள் மத்தியில் விசேடமாக காணப்படும் சமூக சமனிலையினமை போன்ற தேசிய பிரச்சினைகளுக்கு தீர்வுகான்பதற்கு குறுங்கால முயற்சியாண்மையினை ஊக்குவிப்பதனை நாம் எதிர்பார்த்துள்ளோம்.

மேலும் வாசிக்க