கடன்கள் வகைகள் மற்றும் சேவைகள்
LOLC டிவலப்மென்ட் ஃபினான்ஸ் நிறுவனமானது மைக்றோ நிதி முதல் சிறிய நடுத்தர முயற்சியாண்மைக்கான கடன்கள் முதல் நிலையான வைப்புக்கள் வரையில் பல்வேறு வகையிலான பூரணத்துவம் வாய்ந்த நிதித் தீர்வுகளை வழங்குகின்றது.

உங்கள் அபிலாஷைகளை அடைந்து கொள்வதனை உறுதி செய்வதற்கு எமது தனிப்பட்ட ரீதியில் வடிவமைக்கப்பட்ட தீர்வுகளுடன் உங்கள் செல்வத்தை பெருக்கிடுங்கள். நிபுணத்துவம் வாய்ந்த வாடிக்கையாளர் சேவை வசதியுடன், கவர்ச்சிகரமான வட்டி வீதங்களை அனுபவித்திடுங்கள். தொழிற்துறையில் காணப்படும் தன்னிகரற்ற சிறப்புத் தேர்ச்சியினாலும், நிலையான தன்மையினாலும் உந்தப்படும் எமது நிலையான வைப்புக்களானவை, புத்தாக்கத் திட்டங்கள், பல்வேறுபட்ட தெரிவுகள் மற்றும் மிகவும் உயர்ந்த மட்டத்தில் காணப்படும் பாதுகாப்பு என்பனவற்றுடன் தொழிற்துறையில் அதிக கவர்ச்சிகரமான வீதங்களை உறுதிசெய்கின்றது. வைப்புக்களுக்கான முதிர்வு காலங்கள் ஒரு மாதம் முதல் 60 மாதங்கள் வரை காணப்படும் அதே வேளை அவை தனித்தனியாகவோ அல்லது கூட்டாகவோ பேணப்படவும் முடியும்.