• LOLC Development Finance - Product and Services

    கடன்கள் வகைகள் மற்றும் சேவைகள் LOLC டிவலப்மென்ட் ஃபினான்ஸ்

    Explore

கடன்கள் வகைகள் மற்றும் சேவைகள்

LOLC டிவலப்மென்ட் ஃபினான்ஸ் நிறுவனமானது மைக்றோ நிதி முதல் சிறிய நடுத்தர முயற்சியாண்மைக்கான கடன்கள் முதல் நிலையான வைப்புக்கள் வரையில் பல்வேறு வகையிலான பூரணத்துவம் வாய்ந்த நிதித் தீர்வுகளை வழங்குகின்றது.

  • LOLC Development Finance - Product and Services

    குத்தகை

    பல்வேறு வகையிலான வாகன நிதி சார் வசதிகளை நாம் வழங்குகின்றோம், இவை ஒவ்வொரு வாடிக்கையாளரினதும் தேவைப்பாட்டிற்கும் அவர்களது வருமானத்திற்கும் ஏற்ற வகையில் வடிவமைக்கப்பட்டதாகும். வாகன நிதியினால் உந்தப்படும் எமது நிபுணத்துவம் வாய்ந்த சேவையினை மிகவும் நெகிழ்வானதும் கவர்ச்சியானதுமான நிபந்தனைகளில் எமது வாடிக்கையாளர்கள் அனுபவித்திட முடியும். இது ஐந்து வருடங்கள் வரையிலுமான நிதிச் சேவையினையும் வாகனத்திற்கு எதிரான அதிக சதவீதத்தினையும் கவர்ச்சிகரமான விதிமுறைகளில் உள்ளடக்கியுள்ளது. வாகனப் பதிவு, மதிப்பீடு செய்தல் மற்றும் காப்புறுதி முதலான அனைத்து பிற துணை சேவைகளையும் நாம் வழங்குகின்றோம். நிதிக் குத்தகை தயாரிப்பானது கட்டமைக்கப்பட்ட குத்தகைகள் மற்றும் மீதமுள்ள மதிப்புக் குத்தகைகள் ஆகியவற்றினை உள்ளடக்கியுள்ளது.

    விண்ணப்பப் படிவம்

    முக்கிய தகவல் ஆவணங்கள்

    தயாரிப்பு பிரிவுகள்

    • மூலதன குத்தகை சேவை

    • வாகன கடன்

    • மோட்டார் சைக்கிள் லீசிங்

    • முச்சக்கர வண்டி லீசிங்

    • இலகுரக லொரி லீசிங்

    • டிராக்டர் மற்றும் விவசாய இயந்திர லீசிங்

    LOLC Development Finance - Product and Services

    அனுகூலங்கள்

    • பரந்த அளவிலான வாகன நிதிச் சேவைகள்
    • நெகிழ்வுத் தன்மை வாய்ந்த மீள் செலுத்தல் திட்டம்
    • குறந்த ஆவணங்களுடன் கூடிய தொந்தரவற்ற இலகுவான ஒரு நாள் சேவை
    • பரந்த அளவிலான வாடகை கொடுப்பனவு மார்க்கங்கள்