கடன்கள் வகைகள் மற்றும் சேவைகள்
LOLC டிவலப்மென்ட் ஃபினான்ஸ் நிறுவனமானது மைக்றோ நிதி முதல் சிறிய நடுத்தர முயற்சியாண்மைக்கான கடன்கள் முதல் நிலையான வைப்புக்கள் வரையில் பல்வேறு வகையிலான பூரணத்துவம் வாய்ந்த நிதித் தீர்வுகளை வழங்குகின்றது.

உங்கள் செல்வத்தினை சிறப்புத் தேர்ச்சியும் நிலைபெறு தன்மையும் வாய்ந்த LOLC டிவலப்மென்ட் ஃபினான்ஸ் நிறுவனத்துடன் மூலதனமயப்படுத்துங்கள். எமது சேமிப்புத் தயாரிப்பானது எமது கிளைகளினூடாக வழங்கப்படுகின்றது. அனைத்து சேமிப்புக் கணக்காளர்களும் உள் நாட்டில் எந்தவொரு any Lankapay ATM வலையமைப்பிலும் பணத்தை இலகுவாக மீளப்பெற்றுக்கொள்ளும் சௌகர்யத்தினை அனுபவிப்பதற்காக ATM அட்டையொன்றினை பெற்றுக்கொள்வர். உடனடியாக பறிமாற்றப்படும் SMS குறுந்தகவல் வசதியானது உங்கள் கணக்கு மிகுதியினை அறிந்து கணக்கினை பராமரிப்பதற்கு உதவி புரிகின்றது.
LOLC டிவலப்மென்ட் ஃபினான்ஸ் நிறுவனத்தில், நாம் எமது சேமிப்புக் கணக்கு வைப்பாளர்களுக்கு ATM அட்டையொன்றினை வழங்குகின்றோம். இச்சேவையினூடாக இலகுவான, தொந்தரவுகளற்ற மற்றும் பாதுகாப்பான பரிவர்த்தனைகளை நீங்கள் அனுபவித்திட முடியும்.